கோவை: வ.உ.சி. சிலைக்கு அமைச்சர் வே.சம்பத்குமார் மரியாதை...!
கோவை, செப். 5:
கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாநகராட்சி வ.உ.சி. மைதானத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் என்.எம்.சுகுமார், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மாநகர காவல் துணைய ஆணையர் தங்கதுரை ஆகியோர் உடனிருந்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0