அன்பில் மகேஷ் முன்ஜாமீன் மனு தள்ளுபடி..!
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி.
பள்ளிக் கல்வித் துறையில் ரூ.100 கோடி மோசடி என வழக்கு பதிவான நிலையில், முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் மனு.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0