கோவையிலிருந்து தாராபுரம் சென்ற தவெக நிர்வாகிகள். !
தமிழக வெற்றி கழக கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சம்பத்குமார் தலைமையில் கோவை வடக்கு தொகுதி சாய்பாபா காலனி பகுதி கழகம் சார்பாக, கோவை மாவட்ட மாணவரணி இணை அமைப்பாளர் தேன் குமார், 45 ஆவது வார்டு செயலாளர் தமிழரசி குமார், கோவை பாஷா, பார்த்திபன் , காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரியாஸ் அஹமத், குட்டி ராஜ்குமார், மகேஷ், அபு, மற்றும் மகளிர் அணி, மாணவர் அணி, இளைஞரணி, அனைத்து நிர்வாகிகளும் தேர்தல் பரப்பரைக்காக கோவையில் இருந்து தாராபுரம் சென்றனர். முன்னதாக அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் தாராபுரத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பாக போட்டியிடும், சத்யபாமாவுக்கு விசில் சின்னத்தில் வாக்கு சேகரிக்க சென்றனர்.
What's Your Reaction?
Like
2
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0