கே.என்.நேரு வீட்டு சோதனை: "திசை திருப்பும் நடவடிக்கை" முதல்வர் ஸ்டாலின் கண்டனம்...!
திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு தொடர்புடைய 19 இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) சோதனைக்கு, திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் வழக்கம்போலவே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன” என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த சோதனையை திமுக விமர்சித்துள்ள நிலையில், அதிகாரிகள் தரப்பில் விசாரணை நடவடிக்கையின் ஒரு பகுதியாக சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0