MR COIMBATORE ஆடிஷன்... அசத்திய இளைஞர்கள்!

Sep 28, 2026 - 20:18
 0  14
MR COIMBATORE ஆடிஷன்... அசத்திய இளைஞர்கள்!

கோவையில் நடைபெற உள்ள VMC Vogue’s MR Coimbatore அழகுப் போட்டிக்கான ஆடிஷன் கோவை குனியமுத்தூரில் உள்ள G2 Dance Studioவில் நடைபெற்றது.மாடல் ஷில்பா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆடிஷனில் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் Self Introduction, Ramp Walk உள்ளிட்ட பல்வேறு சுற்றுகள் மூலம் போட்டியாளர்களின் திறமைகள் தேர்வு செய்யப்பட்டன.

தொடர்ந்து நடைபெற்ற ஆடிஷனில் MR VMC, E1 Title Winner, Model உள்ளிட்ட துறைகளில் சாதித்தவர்கள் நடுவர்களாக பங்கேற்று போட்டியாளர்களின் திறமைகளை மதிப்பீடு செய்தனர்.மேலும், போட்டியாளர்களின் புகைப்படங்களை Pixel Photography சார்பில் குனா எடுத்தார். DSP Vinu மற்றும் Brown Makeup குழுவினர் மேக்கப் பணிகளை மேற்கொண்டனர்.

கோவையில் இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் நடைபெற்ற இந்த ஆடிஷனில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0