ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் - ன் 'பிக் தீபாவளி திருவிழா..!

Nov 3, 2026 - 11:11
 0  2
ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் - ன் 'பிக் தீபாவளி திருவிழா..!
ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் - ன் 'பிக் தீபாவளி திருவிழா..!

நவம்பர் 4 முதல் 7-ம் தேதி வரை கோவை, சென்னை உள்ளிட்ட தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கிளைகளில் சிறப்பு விற்பனை!

கோவை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் சார்பில் 'பிக் தீபாவளி திருவிழா நவம்பர் 4 ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது.

கோவை, சென்னை, திருச்சி, ஈரோடு, பாலக்காடு மற்றும் கொச்சி உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் கிளைகளில் இந்தத் திருவிழா நடைபெறுகிறது.தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கிளைகளிலும் வாடிக்கையாளர்கள் இந்தச் சிறப்பு தீபாவளி விற்பனையில் பங்கேற்கலாம்.'Freshness... Quality... Taste...' :

மக்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில், இந்த ஆண்டு தீபாவளியை பண்டிகையின் மகிழ்ச்சியை மேலும் இனிமையாக்கும் வகையிலும், உங்களுக்காகப் இனிப்பு பல பாரம்பரிய சுவையுடன், அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளியைக், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குப் பரிசளிக்கும் வகையில், பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட பிரைம் (Prime), நோபல் (Noble), ஹெரிடேஜ் (Heritage), ஃபெஸ்டிவ் மொமென்ட்ஸ் (Festive Moments), ) மற்றும் மாஸ்டர் பிசஸ் ( Master Pieces) எனப் பல்வேறு சிறப்பு இனிப்புப் பரிசுத் தொகுப்புகளும் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தரமான இனிப்புகள், தனித்துவமான சுவைகள் மற்றும் புதுமையான தயாரிப்புகள் மூலம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்று வரும் ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் ஸ்நாக்ஸ், ஒவ்வொரு பண்டிகையையும் மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றுவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் நிர்வாகம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது. இந்தத் தீபாவளி அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, வளம் மற்றும் இனிமையை நிறைக்கட்டும் என வாழ்த்தி, அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0